Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
கருப்பு திரைப்படத்தில் நான் ஹீரோ இல்லை - சூர்யா

SOORIYAN GOSSIP - கருப்பு திரைப்படத்தில் நான் ஹீரோ இல்லை - சூர்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கருப்பு. வருகிற மே 14-ஆம் திகதி வெளியாக இருக்கும் நிலையில், கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்றிரவு நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் தான் ஹீரோ இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இது இரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "கருப்பு திரைப்படம் இந்த அளவுக்கு வந்ததற்கு காரணம் கருப்பசாமி தான் காரணம் என்று நினைக்கிறேன். மனிதன் மீது கடவுள் இறங்கும் போது ஏற்படும் மாற்றத்தை நான் பார்க்கிறேன்.

நம்பிக்கை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதிசயம் நடக்கும். ஆர்.ஜே. பாலாஜி பல திறமைகளை கொண்டவர். நான் என்னை சூர்யாவாக மட்டுமே பார்க்கிறேன். ஆனால், அவர் தன்னை இயக்குநர், நடிகர், வர்ணனையாளராக பார்க்கிறார்.

இந்தப் படத்துல நான் ஹீரோ இல்லை, கருப்பசாமி தான் ஹீரோ. படம் பார்த்தவங்க முதல் பாதி ரொம்ப எமோஷனலா இருக்கு, இரண்டாவது பாதி தியேட்டர் மொமன்ட்ஸ் அதிகமா இருக்குனு சொல்றாங்க. மே 14-ஆம் திகதி உங்க கைல தான் இருக்கு. நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும். தியேட்டர்-ல பார்ப்போம்," என்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top