Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
பூமிக்கடியில் 1,800 மைல் ஆழத்தில் 2 மர்ம கண்டங்கள் !

Gossip Sooriyan Fm - பூமிக்கடியில் 1,800 மைல் ஆழத்தில் 2 மர்ம கண்டங்கள் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1,800 மைல் ஆழத்தில் புதைந்துள்ள, கண்டங்கள் அளவிலான 2 அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 

பூமியின் ஆழத்தை நிலநடுக்க அலைகள் கொண்டு ஆராய்ந்தபோதுதான் விசித்திரமான குறித்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அறிவியல் மொழியில் இவற்றை LLSVPs (Large Low Shear Velocity Provinces) என்றழைக்கிறார்கள்.

சாதாரணமாக பூமிக்கடியில் செல்லும் நிலநடுக்க அலைகள், இந்தப் பகுதிகளைக் கடக்கும்போது மட்டும் மிக மெதுவாக நகர்கின்றன.

இதற்குக் காரணம், இவை சுற்றியுள்ள பாறைகளை விட அதிக வெப்பத்துடனும், அதிக அடர்த்தியுடனும் இருப்பதுதான் என்று தெரிவித்துள்ளனர்.

வேதியியல் மாற்றமடைந்த அடர்த்தியான பாறைக் குழம்பின் மிச்சங்களே,இன்று நாம் காணும் அந்த 2 ' இராட்சத மர்மக் கண்டங்களாக' (LLSVPs) பூமிக்கடியில் தங்கிவிட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top