Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
அஷ்​வின் கந்​த​சாமியின் ‘Double Occupancy’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியது.

SOORIYAN GOSSIP - அஷ்​வின் கந்​த​சாமியின் ‘Double Occupancy’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
அறி​முக இயக்​குநர் அஷ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில் உருவாகி​யுள்ள திரைப்​படம் ‘Double Occupancy’



இதில் சந்​தோஷ், சம்யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் உள்ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா நிறு​வனங்​கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

சாம் சி.எஸ் இசையமைத்த இப்படத்துக்கு சந்​தகு​மார் சக்​ர​வர்த்தி ஒளிப்​ப​திவு செய்துள்ளார்.

தற்​போது இதன் படப்​பிடிப்பு நிறைவடைந்த நிலையில், குறித்த படம் எதிர்வரும் 12ம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top