Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
02
CM விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் RJ பாலாஜி!

SooriyanFM Gossip - CM விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் RJ பாலாஜி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
RJ பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.300 வசூலைக் கடந்து வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், RJ பாலாஜி முதலமைச்சர் விஜய்யை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது X தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பதிவில், "கருப்பு திரைப்படம் தொடங்கியதே இவரிடம் இருந்துதான். Wow... அவரை முதலமைச்சராகப் பார்த்தது நம்பவே முடியாத ஒரு தருணமாக இருந்தது. அதே அன்பு, பணிவு மற்றும் அமைதி. அனைத்திற்கும் நன்றி, அன்பான விஜய் Sir" எனப் பதிவிட்டிருக்கிறார் நடிகரும், இயக்குநருமான RJ பாலாஜி.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top