Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
விஜய் மிகவும் அமைதியாக இருப்பார்: நடிகை மாளவிகா மோகனன்

SOORIYAN GOSSIP - விஜய் மிகவும் அமைதியாக இருப்பார்: நடிகை மாளவிகா மோகனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து பல மொழிகளில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் மாளவிகா மோகனன் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் பல விடயங்களை பகிர்ந்திருந்தார் .


"விஜய் எனக்கு சிறந்த நண்பர். அவரது வெற்றி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். விஜய்யை முதன்முதலாக படப்பிடிப்பு தளத்தில் தான் சந்தித்தேன். அப்போது எங்களுக்கிடையே ஹாய் சொல்வது போல் தான் நட்பு இருந்தது. விஜய் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். மிகவும் கூர்ந்து கவனிப்பார். நாளடைவில் அவர் எனக்கு சிறந்த நண்பராக ஆனார். எப்போது வேண்டுமானாலும் அழைத்து பேசக்கூடிய ஒருவர் அவர். அது மிகவும் இனிமையானது. ஏனென்றால் எல்லோரும் அப்படி செய்வதில்லை. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்." என குறிப்பிட்டிருந்தார் .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top