அறிமுக இயக்குநரான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக்கப்படுள்ள திரைப்படம் 'சிக்மா' .
இத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் , பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படம் july மாதம் 31ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில்
இத் திரைப்படத்தின் முதல் பாடலான 'Sigma Style' பாடல் நாளை வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.