Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
நாளை வெளியாகவுள்ளது லோகேஷ் கனகராஜ் நடிக்கும் 'DC' திரைப்படத்தின் TRAILER

SOORIYAN GOSSIP - நாளை வெளியாகவுள்ளது லோகேஷ் கனகராஜ் நடிக்கும் 'DC' திரைப்படத்தின் TRAILERSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14 Views
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகராக மாஸ்டர் திரைப்படத்தின் இறுதிக் காட்சி ஒன்றிலும், நடிகை ஸ்ருதிஹாசனுடன் Album பாடல் ஒன்றிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் 'DC' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் TRAILER நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top