இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் 'நூறுசாமி'.
இத் திரைப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் இத் திரைப்படம் இந்த மாதம் 19ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.