இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரபல முன்னணி திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிக்கும் திரைப்படம் 'DC'.
இத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படத்தின் Trailer மே மாதம் 17ஆம் திகதி வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத் திரைப்படம் July மாதம் 31ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதலாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.