Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
09
லோகேஷ் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்கும் ரெஜினா காசண்ட்ரா

SooriyanFM Gossip - லோகேஷ் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்கும் ரெஜினா காசண்ட்ராSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும்  நிலையில் அவரின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘29’ திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்ப்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய விஷால் வெங்கட், இந்தத் திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், Mythri Movie Makers நிறுவனம் வழங்கும் இந்தத் திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜின் G Squad நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top