Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
அர்ஜூன் தாஸின் 'CON CITY ' திரைப்படத்தின் Trailer வெளியானது

SOORIYAN GOSSIP - அர்ஜூன் தாஸின் 'CON CITY ' திரைப்படத்தின் Trailer வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views

புதுமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜூடன் இணைந்து அர்ஜூன் தாஸ் நடிக்கும் திரைப்படம் 'CON CITY '. இத்திரைப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாகியாகவும் யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. இத்திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 26 ஆம் திகதி இத்திரைப்படம்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top