தீபிகா படுகோனே , சைப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்த 'Cocktail' திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஹோமி அடஜானியா இயக்கியுள்ளார்.
இத் திரைப்படத்தில் ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் இந்த மாதம் 19ஆம் திகதி வெளியாகியுள்ள நிலையில்
இத் திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.