Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
வெளியானது 'பரிமளா & கோ' திரைப்படத்தின் Trailer

SOORIYAN GOSSIP - வெளியானது 'பரிமளா & கோ' திரைப்படத்தின் TrailerSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views


‘பசங்க’ திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர்  பாண்டிராஜ்.  இவரின் இயக்கத்தில் உருவான பல்திரைப்படங்கள் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. 


இந்த நிலையில் இவர் தற்போது  ‘பரிமளா & கோ’ எனும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
இத் திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா ஆகிய பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

இந்நிலையில் இத்திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. 'பரிமளா & கோ' திரைப்படம் June மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top