Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
வெளியானது "காஞ்சனா 4" First Look போஸ்டர்!

SOORIYAN GOSSIP - வெளியானது "காஞ்சனா 4" First Look போஸ்டர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views


தமிழ் திரைப்படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது என்றால், அது பல நேரங்களில் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. ஆனால், காஞ்சனா திரைப்படம் மூன்றாம் பாகம் வரை நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் காஞ்சனா திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகவுள்ளது, ராகவா லாரன்ஸ் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ஹிந்தி நடிகை நோரா ஃபதேகி ஆகியோர் நடித்துள்ளனர்.

"காஞ்சனா 4" திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காஞ்சனா 4 திரைப்படத்தின் First Look போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top