Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
'எல்லம்மா' படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் ஜோடியாகும் மமிதா பைஜு

SOORIYAN GOSSIP - 'எல்லம்மா' படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் ஜோடியாகும் மமிதா பைஜுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
இயக்குநர் வேணு எலிடாண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’  திரைப்படத்தில் கதாநாயகனாக தேவி ஸ்ரீ பிரசாத் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை  தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பல​காம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்​டண்​டாடி இயக்​கு​கிறார். ‘எல்லம்மா’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் தெலுங்​கு, தமிழ் உட்பட 5 மொழிகளில் உரு​வாகிறது. இதில் சாய் பல்​லவி, மிருணாள் தாக்குர்​ அல்​லது கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரில் ஒரு​வர் கதா​நாயகி​யாக நடிப்​பார் என்று முதலில் கூறப்​பட்​டது.

இந்நிலையில், ‘எல்லம்மா’ படத்தில் தேவி ஸ்ரீ பிர​சாத் ஜோடியாக மமிதா பைஜு ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மமிதா பைஜு ‘Dude ’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், இவரது நடிப்பில் விஜய்யின் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top