Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
சினிமாவிலும், வாழ்க்கையிலும் வெற்றிப்பெற என் அம்மாதான் காரணம்- நடிகை ஸ்ரீலீலா

SOORIYAN GOSSIP - சினிமாவிலும், வாழ்க்கையிலும் வெற்றிப்பெற என் அம்மாதான் காரணம்- நடிகை ஸ்ரீலீலாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
சென்னைக்கு  வந்திருந்த ஶ்ரீலீலா, ஒரு நேர்காணலில் பல்வேறு விடயங்கள்  குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ தனது வெற்றியின் பின்னணியில் தாயின் பங்கு மிகப்பெரியது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர், “சினிமாவிலும், வாழ்க்கையிலும் நான் ஜெயிக்க என் அம்மாதான் காரணம். அவர் எப்போதும் எனக்கு வலிமையாக இருக்கிறார். என் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவரது ஆதரவு இருக்கிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் அம்மா முக்கியமானவர்தான்” என்று கூறினார்.

மேலும் , ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்து ஶ்ரீலீலாவிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு, “என்னை சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். ஆனால் அந்தப் பட்டத்துக்கு பொருத்தமானவர் நயன்தாரா அக்காதான். அவர் என் ரோல் மொடல் என்றார். மேலும், சென்னை பசங்களை ரொம்ப பிடிக்கும். சென்னை தோசை மிகவும் பிடித்த உணவு. நயன்தாரா மாதிரி சென்னையில் திருமணம் செய்வேனா என்பது தெரியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்று சிரிப்புடன் கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top