Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
பாக்ய ஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சேயோன்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்

SOORIYAN GOSSIP - பாக்ய ஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சேயோன்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
இந்த படத்தை 'தாய்க்கிழவி' பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்ய ஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

‘விருமாண்டி’ படத்தைப் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, மதுரை பின்னணியில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. மதுரையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சேயோன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை பாக்ய ஸ்ரீ போர்ஸ் இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ‘சேயோன்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top