Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் Aura 10/10 பாடல்

SOORIYAN GOSSIP - 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் Aura 10/10 பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
 
குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு hip hop ஆதி இயக்கி, நடித்த திரைப்படம் ‘மீசைய முறுக்கு’.

முதலாவது பாகம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தைப் போலவே இதையும் Hip Hop தமிழா ஆதி இயக்கி அவரே இசையமைத்தும் உள்ளார்.

இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் Aura 10/10 பாடலானது Youtubeஇல் 100மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top