Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் !

SOORIYAN GOSSIP - Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views


முன்னணி சமூக ஊடக தளமான Instagram, Instants எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


Instagram வெளியிடப்பட்ட தகவலின்படி, Instants மூலம் புகைப்படங்கள், வீடியோக்களை உடனடியாக பகிர முடியும்.

இது Instants பயனர்களை real-time sharing அனுபவத்திற்கு கொண்டு செல்லும்.

நண்பர்களுடன் தருணங்களை உடனடியாக பகிர்வது, சமூக ஊடக அனுபவத்தை இன்னும் இயல்பாக மாற்றும் என Instagram தெரிவித்துள்ளது.

குறித்த Update தற்போது சில நாடுகளில் சோதனை செய்யப்படுகிறது.

விரைவில் உலகளாவிய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என Instagram உறுதியளித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top