Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
இரண்டு வானம்' திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியாகியுள்ளது

SOORIYAN GOSSIP - இரண்டு வானம்' திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியாகியுள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

213 Views
கடந்த 2018 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் ராட்சசன் திரைப்படத்தில் விஷ்ணுவிஷால் நடித்ததைத் தொடர்ந்து 7 வருடங்களின் பின்பு தற்போது 'இரண்டு வானம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது திரைப்படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறன.

இந்த நிலையில், ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் முதலாவது பாடலான “வெள்ளிச்சுடரே” வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் மதராஜேவரிகளில் கபில் கபிலன் இப்பாடலை பாடியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top