2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை அடிப்படையாக கொண்டு உருவான நகைச்சுவை திரைப் படம்'TN 2026’ .
இத் திரைப்படத்தை இயக்குநர் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் நட்டி ,சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் இத் திரைப்படத்தை தயாரித்தனர். இத் திரைப்படம் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இத் திரைப்படம் இந்த மாதம் 14ஆம் திகதி வெளியான நிலையில் இத் திரைப்படம் நாளை OTT தளத்திலும் வெளியாகவுள்ளது.