Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
இலங்கை வரும் இந்திய ஏ அணியில் சூர்யவன்ஷி !

Gossip Sooriyan Fm - இலங்கை வரும் இந்திய ஏ அணியில் சூர்யவன்ஷி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
இலங்கை, இந்திய, ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்குபற்றும் உத்தியோகப் பற்றற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தனது ஏ குழாத்தில் இடம்பெறும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

இந்திய ஏ அணிக்கு சகலதுறை வீரர் திலக் வர்மா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திலக் வர்மா (தலைவர்), ப்ரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூரியவன்ஷி, ரெயான் பரக் (உப தலைவர்), ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, ஹார்ஷ் டுபே, சூரியான்ஷ் ஷெஜ், ப்ரப்சிம்ரன் சிங் (விக்கெட் காப்பாளர்), குமார் குஷக்ரா (விக்கெட் காப்பாளர்), விப்ராஜ் நிகம், யாஷ் தாகூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷாத் கான்.

ராஜஸ்தான் அணியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவரும் வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு IPL தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் இந்தத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளதால்
அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top