Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த - ‘சியான் 63’ படக்குழு

SOORIYAN GOSSIP - சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த - ‘சியான் 63’ படக்குழுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவுள்ள ‘சியான் 63’ படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமுடன் இணைந்து நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நடிகை ரியா ஷிபு இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் மற்றும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றவுள்ளனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ‘சியான் 63’ படக்குழு POSTER ஒன்றை வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top