Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
இனி ஒவ்வொரு போட்டியும் முக்கியம்... Play Off செல்லும் அணிகளை தீர்மானிக்கும் மும்பை, லக்னோ?

SOORIYAN GOSSIP - இனி ஒவ்வொரு போட்டியும் முக்கியம்... Play Off செல்லும் அணிகளை தீர்மானிக்கும் மும்பை, லக்னோ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
ஐபிஎல் 2026 தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டிகளுக்குப் பிறகு, புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று நடந்த 2 போட்டிகளுக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் அதிகாரபூர்வமாக Play Off வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளன.

இதற்கமைய இப்போது 10 அணிகளுக்கு இடையிலான போட்டி, 8 அணிகளுக்கு இடையிலான போராக மாறியுள்ளது. பெங்களூரு, ஐதராபாத், குஜராத் அணிகள் தலா 7 வெற்றிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இந்த அணிகள் மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வென்றால் Play Off உறுதியாகிவிடும். பஞ்சாப் கிங்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது. இது மீதமுள்ள 4 போட்டிகளில் 2 இல் வென்றால் எளிதாக தகுதி பெறலாம்.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 5 மற்றும் 6 ஆவது இடங்களில் உள்ளன. மீதமுள்ள 3 போட்டிகளில் குறைந்தது 2 இல் வென்று 16 புள்ளிகளைப் பெற வேண்டும்.

மும்பை, லக்னோ அணிகள் Play Off போட்டியிலிருந்து விலகியிருந்தாலும், மற்ற அணிகளின் கனவை சிதைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டிக்கு நிகராக விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top