Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
‘மா இன்டி பங்காரம்’  திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

SOORIYAN GOSSIP - ‘மா இன்டி பங்காரம்’  திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
சமந்தா நீண்டநாட்களுக்கு பிறகு தெலுங்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம்  ‘மா இன்டி பங்காரம்’.


இத் திரைப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
இத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தில் குல்ஷன் தேவ், கௌதமி, ஸ்ரீமுகி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத் திரைப்படம் 1980 ஆம் ஆண்டில் நடப்பது போன்ற ஒரு குடும்ப பின்னணி கொண்ட அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் சமந்தா அமைதியான மருமகளாகவும், அதே சமயம் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு அதிரடிப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இத் திரைப்படம் நாளை வெளியாகவிருந்தநிலையில் வெளியீட்டு திகதியில் மாற்றம் ஏற்பட்டு இத் திரைப்படம் June மாதம் 19ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top