Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
அதர்வாவின் 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

SOORIYAN GOSSIP - அதர்வாவின் 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views

அடுத்தடுத்து வெற்றித்  திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அதர்வாவின் அடுத்த திரைப்படம்  'இதயம் முரளி'. ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி இரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் ‘இதயம் முரளி’ திரைப்படம் வரும் July 10 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top