Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
நடிகை அனிஷ்மாவின் அடுத்த தமிழ் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SOORIYAN GOSSIP - நடிகை அனிஷ்மாவின் அடுத்த தமிழ் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
'குட் பேட் அக்லி' மற்றும் 'டியூட்' ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ்த் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மொத ராத்திரி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் அனிஷ்மா அனில்குமார், 2023 இல் வெளியான 'பூவன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் சமீபத்தில் வெளியான 'சிறை' (2025) மற்றும் 'யூத்' ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழ் இரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது.

தற்போது மைத்ரி நிறுவனத்தின் பிரமமாண்ட தயாரிப்பில் உருவாகும் 'மொத ராத்திரி' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top