Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
'Marshal' திரைப்படத்தின் புதிய Poster வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - 'Marshal' திரைப்படத்தின் புதிய Poster வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்து தனக்கென இரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் கார்த்தி.

நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' திரைபபடம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இது கார்த்தி நடிக்கும் 29 ஆவது திரைப்படமாகும். இத் திரைப்படத்திற்கு 'Marshal' எனப்பெயரிடப்படுள்ளது.

இத் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.இத் திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், ஆதி பினிஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் கார்த்தி நேற்று தன்னுடைய 49 ஆவது பிறந்த நாளை கொண்டினார். அந்தவகையில் 'Marshal' திரைப்படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை  வெளிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top