Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
ஜி.டி. நாயுடு' வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மாதவன்: ஜூலை 17ம் திகதி வெளியாகிறது!

SOORIYAN GOSSIP - ஜி.டி. நாயுடு' வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மாதவன்: ஜூலை 17ம் திகதி வெளியாகிறது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
ராக்கெட்ரி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஆர்.மாதவன் இந்தியாவின் மற்றுமொரு சாதனையாளரான விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'The Rise of GDN' என்ற மகுடத்துடன், சுதந்திரத்திற்கு முந்தைய காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு ஒரு பீரியட் டிராமாவாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.


​ கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் திரைக்கதையை இயக்குநருடன் இணைந்து மாதவனே எழுதியுள்ளார்.

​ ஜி.டி.நாயுடுவின் இளமை மற்றும் முதுமைக் காலங்களை விவரிக்கும் இத்திரைப்படத்திற்காக மாதவன் இரு வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

​இத்திரைப்படத்தில் மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பதுடன்
​இம்மாதம் மாதம் 17ஆம் திகதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top