Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் ருமேஷ் தரங்க பத்திரகே!

SOORIYAN GOSSIP - ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் ருமேஷ் தரங்க பத்திரகே!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 commenwealth விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர்  தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இவர் வெற்றி பெற்றார். இது இலங்கையின் தடகளவலாற்றில் குறிப்பாக commenwealth போட்டிகளில் கிடைத்த மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவரது சாதனை இலங்கை தடகளத்திற்கு உலக அரங்கில் புதிய நம்பிக்கையையும் பெருமையையும் சேர்த்துள்ளதுடன், இளம் வீரர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகமாகவும் அமைந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top