Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
Face Mist அடிக்கடி பயன்படுத்தினால் சருமம் அதிக ஈரப்பதம் பெறுமா?

SOORIYAN GOSSIP - Face Mist அடிக்கடி பயன்படுத்தினால் சருமம் அதிக ஈரப்பதம் பெறுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

49 Views
Face Mist பயன்படுத்துவது சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சியையும் தற்காலிக ஈரப்பத உணர்வையும் தருகின்றது. ஆனால் Face Mist மட்டும் பயன்படுத்துவது நீண்ட நேர ஈரப்பதத்தை வழங்காது. அது ஆவியாகும்போது, சில நேரங்களில் சருமத்தின் இயற்கை ஈரப்பதமும் குறையும்.

Face Mist பயன்படுத்திய பிறகு, சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க Moisturizer பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் சரும வகைக்கு ஏற்ற Face Mist இனை தேர்வு செய்து பயன்படுத்தினால், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Face Mist அதிகமாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சீரான சரும பராமரிப்பு முறையைப் பின்பற்றுவது மற்றும் sunscream பயன்படுத்துவது போன்ற பழக்கங்களும் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முக்கியவழி வகுக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top