SOORIYAN GOSSIP - முகத்தை அடிக்கடி கழுவுகிறீர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
86 Views
ஒரு நாளில் பல முறை முகத்தைக் கழுவுவது சருமத்தை இன்னும் சுத்தமாக வைத்திருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக கழுவினால் சருமத்தின் இயற்கை ஈரப்பதம் குறைந்து, வறட்சி மற்றும் எரிச்சல் ஏற்படலாம்.
காலைமற்றும்இரவுஎனஇரண்டுமுறைமுகத்தை கழுவுதல் போதுமானது. அதன் பிறகு ஈரப்பதமான முகப்பூச்சை (Moisturizers) பயன்படுத்தினால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.