Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெய்ன்!

SOORIYAN GOSSIP - பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெய்ன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

73 Views
உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்த நிலையில், அரை இறுதிக்கு முதல் அணியாக பிரான்ஸ் தெரிவாகியிருந்தது.

அதனையடுத்து இடம்பெற்ற இன்றைய போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஸ்பெய்ன் இரண்டாவது அணியாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30க்கு ஆரம்பமான இந்தப் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் Fabian Ruiz கோல் அடித்து ஸ்பெய்ன் அணியை முன்னிலைப்படுத்தினார். அதற்குப் பதிலடியாக 41ஆவது நிமிடத்தில் Charles De Ketelaere கோல் ஒன்றை அடிக்க, முதல் பாதி 1-1 என முடிவடைந்தது.

இரண்டாவது பாதியில் வெற்றிபெறும் நோக்கில் முழு வீச்சுடன் களமிறங்கிய இரண்டு அணிகளும் கடுமையாகப் போராடின. போட்டியினிடையே மாற்று வீரராகக் களமிறங்கிய Mikel Merino வெற்றிக்கான கோலை 88ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணிக்காகப் பதிவு செய்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் அணி வெற்றி வாகை சூடி அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.

இதனடிப்படையில், எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவிருக்கும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top