Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
டெஸ்டில் 435 விக்கெட்: கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்

SOORIYAN GOSSIP - டெஸ்டில் 435 விக்கெட்: கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
பங்காளதேஷ்  அணி அவுஸ்திரேலியாவிற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வின் நகரில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது .

பங்காளதேஷ் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹசன் மகமுது 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய பங்காளதேஷ் இரண்டாம் நாளில் 6 விக்கெட்டுக்கு 350 ஓட்டங்களை கடந்து ஆடி வருகிறது.

அவுஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அவர் 106 டெஸ்டுகளில் விளையாடி 435 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்
கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 434 விக்கெட் எடுத்து 12-வது இடத்தில் உள்ளார்.

பங்காளதேஷ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் மிட்செல் ஸ்டார்க், கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுக்களுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுக்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top