37 Views
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'DC' திரைப்படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது, ஒவ்வொரு காட்சியையும் மிகவும்
இரசித்தேன்" எனத் தெரிவித்துள்ள அவர், திரைப்படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.
முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவின் இந்த பாராட்டு சினிமா வட்டாரத்தில் பெரும் வைரலாகியுள்ளது.