Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் 28ஆம் திகதி டுபாயில் ஆரம்பம்.

SOORIYAN GOSSIP - மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் 28ஆம் திகதி டுபாயில் ஆரம்பம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
8 அணிகளுக்கு  இடையிலான 10வது மகளிர் ஆசிய கிண்ண  20 ஓவர் கிரிக்கெட் போட்டி  28ஆம்  திகதி  முதல் அடுத்த மாதம் 13ஆம்  திகதி வரை டுபாயில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் சபை  அறிவித்துள்ளது . 

'A' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்,ஹொங்கொங், தாய்லாந்து அணிகளும், 'B' பிரிவில் நடப்பு சம்பியன் இலங்கை, பங்களாதேஷ் , இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் Top -2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

7 முறை சம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 30ஆம் திகதி தாய்லாந்துடன் மோதுகிறது. செப்டம்பர் 3ஆம் திகதி ஹொங்கொங்கையும், 5ஆம் திகதி பாகிஸ்தானையும் சந்திக்கிறது. அனைத்து ஆட்டங்களும் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top