Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
படுக்கையறையில் கண்ணாடி வைப்பது சிறந்ததா?

SOORIYAN GOSSIP - படுக்கையறையில் கண்ணாடி வைப்பது சிறந்ததா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
வீட்டில் கண்ணாடி வைக்கும் இடம், அந்த இடத்தின் தோற்றத்தையும் நம் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.சரியான இடத்தில் வைக்கப்படும் கண்ணாடி, இயற்கை வெளிச்சத்தை பிரதிபலித்து வீடு விசாலமாகவும் பிரகாசமாகவும் தோன்ற உதவும்.

குறிப்பாக வரவேற்பறை போன்ற இடங்களில் வெளிச்சம் வரும் திசையை நோக்கி கண்ணாடி வைப்பது சிறந்தது . ஆனால் படுக்கையறையில் படுக்கையை நேரடியாக பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடி வைப்பது சிலருக்கு இரவு நேரத்தில் அசௌகரிய உணர்வை ஏற்படுத்தும்.தூங்கும் முன் மனம் அமைதியாக இருக்காத நிலையும் சிலருக்கு ஏற்படும்.

மேலும் உடைந்த அல்லது பழுதடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது. சுத்தமான, சரியான நிலையில் இருக்கும் பொருட்கள் சுற்றுச்சூழலையும் மனநிலையையும் நேர்மறையாக வைத்திருக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top