Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
கண்ணாடியை அடிக்கடி பார்க்கும் பழக்கம் சருமத்தை பாதிக்குமா?

SOORIYAN GOSSIP - கண்ணாடியை அடிக்கடி பார்க்கும் பழக்கம் சருமத்தை பாதிக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views

கண்ணாடியை அடிக்கடி பார்த்து, முகத்தில் இருக்கும் சிறிய பருக்கள் அல்லது கரும்புள்ளிகளை கைகளால் அழுத்துவது பலரின் பழக்கம். ஆனால் இதனால் சருமத்தில் எரிச்சல், தொற்று மற்றும் பரு தழும்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கண்ணாடியில் அதிகம் முகத்தை பார்க்கும் போது முகத்தில் உள்ள சில நுண்ணிய நரம்புகள் இழப்படையும் வாய்ப்புக்களும் உண்டு.

முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்த்து, சருமத்தை மென்மையாக பராமரிப்பதே சிறந்த வழி. சிறிய பருக்களை கிள்ளுவதற்குப் பதிலாக, சரியான Skincare மற்றும் பொறுமை தான் அழகான சருமத்திற்கு முக்கியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top