Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா?

SOORIYAN GOSSIP - எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views
தற்போதைய இளைஞர்களின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பருக்கள். நம்மில் பலருக்கும் அழகிய சருமத்தைப் பெற ஆசையாக இருக்கும். ஆனால், நமது வாழ்க்கை முறை காரணமாக நாம் பல சருமப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். அந்தவகையில் உங்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் சாக்லேட் மற்றும் முல்தானி Face pack பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .

தேவையான பொருட்கள் :
கொக்கோ பவுடர் - 1/4 கப்.
முல்தானி மெட்டி - 2 தேக்கரண்டி .
தயிர் - 2 தேக்கரண்டி.
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி.
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை :
முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி மற்றும் கொக்கோ பவுடரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதை தொடர்ந்து, இதில் சிறிது தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள சரும சுருக்கத்தைப் போக்கும் Face pack ரெடி.

பயன்கள் :
கொக்கோ பவுடர் மற்றும் முல்தானி மெட்டி உள்ள இந்த Face pack, சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் மற்றும் மென்கோடுகளை குறைத்து எப்போதும் இளமை தோற்றத்தை தர உதவுகிறது. இதை பயன்படுத்தியுள்ள கொக்கோ பவுடர், சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில் இந்த Face pack பொலிவான சருமத்தைப் பெறவும் உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top