21 Views
செல்லப்பிராணிகளுடன் இருக்கும் நேரம் தனிமை உணர்வை குறைத்து, மனநலத்திற்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால், அவற்றை வளர்க்கும்போது சுத்தம் மற்றும் ஆரோக்கியமான பாதுகாப்பு பழக்கங்களை கடைபிடிப்பது முக்கியம்.