Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
'சென்னை 600028' திரைப்படத்தின் மூன்றாவது பாகம் தயாராகிறது!

SOORIYAN GOSSIP - 'சென்னை 600028' திரைப்படத்தின் மூன்றாவது பாகம் தயாராகிறது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

49 Views

​தமிழ் சினிமா ரசிகர்களினால் என்றும் மறக்க முடியாத ஒரு மைல்கல் திரைப்படமாகப் போற்றப்படும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் அறிமுகத் திரைப்படமான 'சென்னை 600028' இன் மூன்றாவது பாகத்தின் தயாரிப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

சென்னை இளைஞர்களின் வாழ்வியலையும், வீதிமுனை கிரிக்கெட்டையும் மையமாகக் கொண்டு வெளியான இதன் முதலாம் பாகமும், கிராமத்துப் பின்னணியில் வெளியான இரண்டாம் பாகமும் இரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்நிலையில், 'The boys are back' என்ற முழக்கத்துடன் இதன் அடுத்த பாகம் தயாராகின்றமை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

​விரைவில் இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த உத்தியோகபூர்வ விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top