Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
உங்கள் சருமத்தை இயற்கையாகவே இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமா ?

SOORIYAN GOSSIP - உங்கள் சருமத்தை இயற்கையாகவே இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
உண்மையான முகப் பொலிவு வெளிப்புற கிரீம்களால் வருவதில்லை, மாறாக ஆரோக்கியமான உணவிலிருந்துதான் வருகிறது. உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும், பொலிவுடனும் வைத்திருக்க, உங்கள் தினசரி உணவில் சில உணவுகளைச் சேர்ப்பது மிகவும் அவசியம்.


1.வற்றாளைக்கிழங்கு கிழங்கு சுவையானது மட்டுமல்ல ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. இது ஆரோக்கியமான சரும செல்களைப் பராமரிக்க உதவுகிறது.

2.நெல்லிக்காய் எளிதில் கிடைக்கக்கூடிய அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று. சரும ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது.

3.கிரீன் டீ உடல் எடை குறைப்பிற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை அளிக்கிறது. அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை பல்வேறு வகையான பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top