Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
Selfie எடுப்பவர்களே அவதானம்

SOORIYAN GOSSIP - Selfie எடுப்பவர்களே அவதானம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
நாம் சாதாரணமாக சமூக ஊடகங்களில் பகிரும் selfie புகைப்படங்கள், நமது  உடலியல் கூறுகள் (Biometrics ) இரகசியங்களை கசியவிடக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

புகைப்படம் எடுக்கும்போது V வடிவம், Thumbs up அல்லது உள்ளங்கையைக் காட்டி போஸ் கொடுக்கும்போது, நவீன AI தொழில்நுட்பங்கள் அந்தப் படங்களை பெரிதாக்கம் செய்து, கைரேகையின் நுணுக்கமான விபரங்களை துல்லியமாக மீட்டெடுக்கும் திறன் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். ஸ்மார்ட்போன் கேமராக்களின் தரம் அதிகரிக்க அதிகரிக்க இந்த ஆபத்தும் கூடுகிறது.

மது மொபைல் பாஸ்வேர்டு திருடப்பட்டால் அதை மாற்றிவிடலாம். ஆனால், உடலின் ஒரு பகுதியான கைரேகையை மாற்ற முடியாது. ஒருமுறை உடலியல் கூறு தரவு கசிந்துவிட்டால், அதை ரீசெட் செய்ய முடியாது என்பதால் இது ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது.

எனவே, கைகள் கேமராவுக்கு மிக அருகில் இருக்கும்படி எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் பகிரும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top