Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
வீட்டிலேயே சுத்தமான Rose-water தயாரிப்பது எப்படி?

SOORIYAN GOSSIP - வீட்டிலேயே சுத்தமான Rose-water தயாரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
முக சருமத்தை இயற்கையாகப் பராமரிக்க விரும்புபவர்கள் வீட்டிலேயே சுத்தமான Rose-water ரை எளிதாகத் தயாரிக்கலாம்.



இதற்காக இரசாயன மருந்துகள் தெளிக்கப்படாத புதிய ரோஜா இதழ்களை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவுக்கு சுத்தமான தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்னர் மிதமான தீயில் கொதிக்கவைத்து, இதழ்களின் நிறம் மங்கும் வரை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வேகவிட வேண்டும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி முழுமையாக ஆறியதும் சுத்தமான கண்ணாடி போத்தலில் சேமிக்கலாம்.

வீட்டில் தயாரிக்கப்படும் Rose-waterல் செயற்கை வாசனை திரவங்களோ, பாதுகாப்பு இரசாயனங்களோ இல்லாததால் சருமத்திற்கு மென்மையான பராமரிப்பை வழங்கும்.

இதை முகத்தைச் சுத்தம் செய்த பிறகு டோனராகப் பயன்படுத்தலாம். மேலும் முகத்தில் புத்துணர்ச்சி தரும் ஃபேஸ் மிஸ்ட்டாகவும், வீட்டிலேயே தயாரிக்கும் ஃபேஸ் பேக் கலவைகளிலும் சேர்த்து பயன்படுத்தலாம்.

தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் புத்துணர்ச்சியுடனும், மென்மையுடனும் காணப்படும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top