Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படத்தின் இசை ஆல்பம் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

SOORIYAN GOSSIP - லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படத்தின் இசை ஆல்பம் ரிலீஸ் திகதி அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

138 Views
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘டிசி’. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இதிலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தின் முழு இசை ஆல்பத்தை வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் இம்மாதம் 24 ஆம் திகதி ஆல்பம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top