Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
உங்க நிறத்துக்கு எந்த லிப்ஸ்டிக் பொருந்தும் என்று தெரியலையா?

SOORIYAN GOSSIP - உங்க நிறத்துக்கு எந்த லிப்ஸ்டிக் பொருந்தும் என்று தெரியலையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
Makeup போடும்போது பல பெண்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான குழப்பம், எந்த நிற லிப்ஸ்டிக் தங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதுதான். நமது சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற சரியான லிப்ஸ்டிக்  தேர்ந்தெடுத்தால், அது முகத்தின் பொலிவை இன்னும் அழகாகக் காட்டும்.
மாநிறமாக இருக்கும் பெண்கள்..
செர்ரி ரெட், ரோஸ் பிங்க், ரெட் மற்றும் மெரூன் ஆகிய நிறங்கள் இவர்களுக்கு மிக நேர்த்தியான தோற்றத்தைத் தரும்.
மிகவும் வெளிர் நிறங்களைப் பயன்படுத்தினால் முகம் பொலிவிழந்து தெரியும். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.

அடர் மாநிறத்தில் இருக்கும் (Dusky tone) பெண்கள்..
சாக்லேட் பிரவுன், டார்க் மெரூன், பிளம் மற்றும் ஒயின் நிறங்கள் இவர்களுக்கு மிகவும் எடுப்பாகப் பொருந்தும்.

வெண்மையான பெண்கள்..
தவிர்க்க வேண்டிய கலர்ஸ் பிரகாசமான நியான் பிங்க் மற்றும் கோல்டன் போன்ற ஷேட்ஸ் தவிர்த்தால் நல்லது.
லைட் பிங்க், பீச், கோரல் மற்றும் பிரகாசமான சிவப்பு நிறங்கள் இவர்களுக்குப் பளிச்சென்று பொருந்தும்.
மிகவும் டார்க் பிரவுன் அல்லது பிளாக் கலந்த நிறங்களைத் தவிர்த்தால் முகம் இன்னும் மென்மையாகத் தெரியும்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, உதடுகளில் ஈரப்பதத்திற்காக ஒரு நல்ல லிப் பாம் தடவுங்கள். இது உதடு வறண்டு போவதைத் தடுக்கும். வாரத்திற்கு ஒருமுறை சிறிதளவு சர்க்கரை மற்றும் தேன் கலந்து உதடுகளில் மென்மையாகத் தேய்த்தால், உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி உதடு மென்மையாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top