Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
Narzo 100X 5G என்ற பெயரில் உருவாகி வரும் புதிய Smart phone !

SOORIYANGOSSIP - Narzo 100X 5G என்ற பெயரில் உருவாகி வரும் புதிய Smart phone !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15 Views
Narzo 100X 5G என்ற பெயரில் உருவாகி இருக்கும் புதிய Smartphone எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
புதிய Narzo smartphone அதிக refresh rate screen மற்றும் நீண்ட நேர battery life கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Mid Range பிரிவில் நிலைநிறுத்தப்படும் புதிய Narzo வகையிலான smartphone கவனிக்கத்தக்க புதிய அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதையTeaser களில் புதிய Narzo 100X 5G smartphone 8000mAh Battery மூலம் சக்தியூட்டப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒருமுறை charge செய்தால் அதிகபட்சம் 2 நாட்கள் வரை Battery backup வழங்கும்.

இத்துடன் பல்வேறு அளவுகளில் Refresh rate Option வழங்கப்படுகிறது. பயனர்கள் 120Hz, 90Hz, 60Hz, 50Hz, 48Hz மற்றும் 45Hz வரையிலான அளவுகளில் செட் செய்யலாம்.

இந்த Smartphone அதிகபட்சம் 50MP பிரைமரி CAMARA வுடன் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top