Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
'காந்தாரா' இயக்குநருக்கு கிடைக்கும் விருது

SOORIYAN GOSSIP - 'காந்தாரா' இயக்குநருக்கு கிடைக்கும் விருதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10 Views
'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் இந்திய திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரபல கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டிக்கு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் (IFFM) Leadership in Cinema என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.



மண்ணின் கலாசாரத்தையும் உள்ளூர் பாரம்பரியத்தையும் உலகத் திரையரங்குகளுக்குக் கொண்டு சென்று சேர்த்ததற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 36 மொழிகளைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. வரும் ஆகஸ்ட் 13 அன்று மெல்பர்னில் உள்ள பாலாய்ஸ் திரையரங்கில் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top