Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
7 நாட்களில் ரஜினிகாந்த், அஜித்தின் வசூலை முறியடித்த ‘ஜனநாயகன்’!

SOORIYAN GOSSIP - 7 நாட்களில் ரஜினிகாந்த், அஜித்தின் வசூலை முறியடித்த ‘ஜனநாயகன்’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views
அரசியல் அழுத்தங்கள், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு நெருக்கடிகள், படம் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியான சர்ச்சைகள் மற்றும் ‘A’ சான்றிதழ் என அடுத்தடுத்து வந்த அத்தனை தடைகளையும் தவிடுபொடியாக்கி, திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அபார வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

வெளியான வெறும் 7 நாட்களிலேயே உலக அளவில் இந்திய மதிப்பில் ரூபாய் 260 கோடியைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ள இத்திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' (₹250 கோடி), அஜித்தின் 'குட் பேட் அக்லி' (₹245 கோடி) ஆகிய படங்களின் வாழ்நாள் வசூலையும் (Lifetime Collection) முறியடித்துள்ளது.

அனைத்துத் தரப்பு ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில்இன்னமும் மக்கள் படை எடுத்து வருவதால், இந்த வார இறுதியில் 'ஜனநாயகன்' திரைப்படம் உலக அளவில் இந்திய மதிப்பில் ரூபாய் 300 கோடி வசூல் மைல்கல்லை எளிதாக எட்டும் எனத் திரையுலக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top