Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து சாண்ட்னர் விலகல்

SOORIYAN GOSSIP - காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து சாண்ட்னர் விலகல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிட்சேல் சாண்ட்னர் விளையாடி வந்தார். 

கடந்த 23ஆம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பின் போது இடது தோள்பட்டையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சாண்ட்னர் ஐபிஎல் 2026 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு பின்னர் நியூசிலாந்து அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக அடுத்த ஒரு மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிட்செல் சான்ட்னர் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சான்ட்னர் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top